ANNAI CALL DRIVERSஅன்னை கால் டிரைவர்ஸ்
Official Notice— அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Please avoid using Annai Call Drivers
for cab, call-driver or wallet-parking services.கேப், கால்-டிரைவர் அல்லது வாலட் பார்க்கிங் சேவைகளுக்கு
அன்னை கால் டிரைவர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
We experienced a serious payment-related dispute in our dealings with them. We are sharing this notice so that others can be aware and exercise caution before making payments or using their services.அவர்களுடனான எங்கள் பரிவர்த்தனையில் கட்டண சம்பந்தமான தகராறு ஏற்பட்டது. மற்றவர்கள் விழிப்புடன் இருக்கவும், கட்டணம் செலுத்துவதற்கு அல்லது சேவையை பயன்படுத்துவதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்கவும் இந்த அறிவிப்பை பகிர்கிறோம்.